ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
அகாலமென்பது...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2023-01-08
வானம்பாடி (முஜா)
தோற்றுப் போன 
உறவொன்றின்
அகால மரணமாய் 
நேற்றைய சேதி

இதற்கு முன்னரும் 
இதே சிலுவைகளை  
சுமந்த மனம் தான் 
என்றாலும்,

அகாலமென்பது
அடிக்கடி நேருகையில்
உயிரை சுமக்க முடியாமல்
உடலும்.

🥀வானம்பாடி