சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
அடங்கிக் கிடக்கிறேன்...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-11-28
வானம்பாடி (முஜா)
மனதை 
மலையின் விளிம்பில்
நிறுத்திய மகிழ்வில்
சிலாகித்துக் கொண்டிருக்கின்றாய்
கடந்தாக வேண்டுமென..

விவாதிக்க முடியாத
பெருங்கடலாய் அடங்கிக் கிடக்கிறேன் 
சற்றுத் தழம்பினாலும்
சரிவில்  நம் காதல்

வானம்பாடி.