குட்டிக்கவிதைகள்.. | என் சொற்சித்திரங்கள்..
மௌனமே...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-08-06
வானம்பாடி (முஜா)
மொழியின் 
மிகப் பெரிய ஆச்சரியம் நீயென்றாக,

இப்போதெல்லாம் 
சட்டெனக் கலையாமல்
ஊமை வடிவிலென்னை
 வம்பிழுக்கிறாய்

வானம்பாடி.