பாதச் சுவடுகள் | என்னைப் பற்றி
எனது அறிமுகம்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-10-27
வானம்பாடி (முஜா)
இறைய( 2021.10.10)
தினகரன் நாளிதழின் செந்தூரம் பகுதியில்
எனது அறிமுகம்.
அறிமுகத்தை பிரசுரித்த தினகரன் ஆசிரியர் அவர்களும்,
இவ் அறிமுகத்தை தொகுத்து வழங்கிய அன்புச் சகோதரி  மஜீனா உமறுலெப்பை  அவர்களுக்கும். 
எனது வாழ்த்துக்களும் மேலான நன்றிகளும்.