வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
என் மாமி மகள்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-07-29
Visitor`s Post
நிறைவேறாத ஆசைகளோடும் நீண்ட நீண்ட கனவுகளோடும் நிற்கதியாய் நின்றவேளை, நீழ் நிலத்து தேவதையாய் அன்பில் அம்மாவாய் அக்கறையில் அன்பானவளாய் என்னுள் நீ வந்தாய்.

எதிர்பார்ப்புகள் இல்லாத கள்ளம் கபடமற்ற அன்பை பரிமாறிய தருணங்கள்,

ஒளிவுமறைவின்றி அத்தனையும் பகிர்து கொண்ட வேளை.

சுவனத்து இன்பங்களை சுகமாகப் பெற்றேன்.


கவிப்பொய்கை_
ஜவ்சன் அஹமட்-_

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)