பயணங்கள் | என்னைப் பற்றி
கடல்பறவை இலக்கிய உறவுகளோடு...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-30
வானம்பாடி (முஜா)


நானும் கடல்பறவையின் ஏனைய
அங்கத்தவர்களும்.
கடல்பறைவைஇலக்கிய அமைப்பின்
இலட்சினை வெளியீட்டில்..

நிறைய இலக்கிய உறவுகளைப் பெற்றுத்தந்தது இந்நிகழ்வு.
கடல்பறவைகளுக்கு 
எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..!!

ஏனெனில் ,
அவர்கள் தான் 
தனித்துப் பறந்து கொண்டிருந்த 
என்னை "பறவைகள் கூடாரம் "
வரை கூட்டிவந்தவர்கள்....