படித்ததில் பிடித்தவை..
மணல் திருட்டு

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-07
வானம்பாடி (முஜா)

மணல் திருட்டு:

”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி” ”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க” 

நா.முத்துக்குமார்