பாதச் சுவடுகள் | என்னைப் பற்றி
வரிகள் பெற்றுக் கொடுத்த வெற்றி....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-05
வானம்பாடி (முஜா)

தொலைபேசி
-------------------------

காதுகளுக்குள் 
கிணுகிணுக்கும்
நெஞ்சலை/

சேரமுடியாத 
உறவுகளின்
இடைத்தரகன்/

நடைபிணமான
உணர்வுகளின்
மொழிபெயர்ப்பாளன்/

காற்றில்மிதக்கும்
ஏக்கங்களின்
விடியல்/

வானம்பாடி (முஜா)