பாதச் சுவடுகள் | என்னைப் பற்றி
என் வரிகள் வாங்கிய பரிசுகள்...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2020-12-26
வானம்பாடி (முஜா)

திறந்தும் மூடியும்

சிறகடிக்கும் 
பட்டாம்பூச்சிகள்/
ஓராயிரம் 

பொய்யாமொழிக்

கவிபாடுது...!!


-வானம்பாடி (முஜா)-