குட்டிக்கவிதைகள்.. | என் சொற்சித்திரங்கள்..
நவீன காதல்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2020-12-23
வானம்பாடி (முஜா)

வண்டுகளின் ரீங்காரம்

சிரித்து மகிழுது பூ

காணாமல் போனது தேன்


-நவீன காதல்-