குட்டிக்கவிதைகள்.. | என் சொற்சித்திரங்கள்..
வரட்சி...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
22/12/2020
வானம்பாடி (முஜா)

பட்டினி

தரையில் பற்றி

எரியும் போது,
பூமிசரும ரோகியாகிறது 
நெஞ்சு வெம்பி....

        -வரட்சி-