ஓர் சுதந்திரப் பறவையின்
காகிதச் சிறகுகளுக்கு
வண்ணம் கொடுக்கும்
முயற்சியே
தூரிகைக்காதல்.
ஆதரவுகளை வேண்டி
பிதற்றுகிறேன்
அரவணைத்து
வண்ணம் தீட்டிடுங்கள்
உங்கள் வருகையால்
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.