நான் "வானம்பாடி முஜா"
"தூரிகைக் காதல்" தான்
என் விலாசம்.
மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப்பார்ப்பவள் நான்
அதனால் காகிதம்
எனக்கு வசப்பட்டது,..
வார்த்தைகள்
வரிக்குள் சிறைப்பட்டது...
என் எழுதுகோல் கூட
என்னை உருக்கி
உங்களை உயிராக்குகிறது
தன் கவிதைகளில்...
என் வேண்டுகோள் எல்லாம்
ஒன்றே ஒன்று தான்
என் வரிகளில்
என்னைத் தேடாதீர்கள்...
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.